வரிக்குதிரை கடற்குதிரை
Appearance
வரிக்குதிரை கடற்குதிரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆக்டினோப்டெரிஜீ
|
குடும்பம்: | சின்கனிதிடே
|
பேரினம்: | கிப்போகாம்பசு
|
இனம்: | கி. ஜீப்ரா
|
இருசொற் பெயரீடு | |
கிப்போகாம்பசு ஜீப்ரா ஒயிட்லே, 1964 | |
வேறு பெயர்கள் [1] | |
கிப்போகாம்பசு மோண்டிபெல்லோயென்சிசுகுயிட்டெர், 2001 |
வரிக்குதிரை கடற்குதிரை (கிப்போகாம்பசு ஜீப்ரா) என்பது சின்கனிதிடே குடும்பத்தில் உள்ள மீன் இனமாகும். இது வடக்கு ஆத்திரேலியாவில் மட்டுமே வாழக்கூடியது.
வாழ்விடம்
[தொகு]இந்த வகை மீன்கள் கடற்கரை அருகிலும் அதனைச் சுற்றியுள்ள பவளப்பாறைகளிலும் காணப்படுகின்றன. மேலும் இது மணல் மற்றும் மணற்பாங்கான கடலடிப் பகுதிகளில் காணப்படும். மேலும் இது மென்மையான பவளப்பாறையான கோர்கோனியன்களுடன் தொடர்புடையதாக உள்ளது.[2] இவை அதிகபட்சமாக 69 மீட்டர் ஆழமுடையப் பகுதிகளில் காணப்படும்.[3] இவை முட்டையிட்டு குட்டி ஈனும் வகையின. ஆண் கடற்குதிரைகள் முட்டைகளை அடைகாக்கும் பையினை கொண்டுள்ளன. இதற்குக் கீழ் வால் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Pollom, R. (2017). "Hippocampus zebra". The IUCN Red List of Threatened Species 2017: e.T107261083A54906819. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T107261083A54906819.en.
- ↑ "{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2018 version. N.p.: FishBase, 2018.
- ↑ Seahorse.fisheries.ubc.ca[தொடர்பிழந்த இணைப்பு]